கடந்த ஆண்டு சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியது. அந்த வரிசையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 மற்றும் எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் 2 காம்பாக்ட் ஸ்மார்ட்போன் மாடல்களை இன்று (பிப்.,26-ம் தேதி) அறிமுகப்படுத்தும் சோனி நிறுவனம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. இந்த சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 காம்பாக்ட் சாதனம் 5-இன்ச் டிஸ்பிளே கொண்டது. மேலும் 18:9(1080x2160 pixels) என்ற விகிதத்தில் எச்டி திரை கொண்டுள்ளது.


தொலைபேசி ஆண்ட்ராய்டு 8.0 ஒரெஒ(Oreo_) அவுட்-இன்-பாக்ஸில் இயங்குகிறது மற்றும் ஒற்றை மற்றும் இரட்டை சிம் (நானோ) வகைகளில் கிடைக்கும். 4 ஜிபி ரேம் கொண்டது. அண்ட்ராய்டு 8.0.


லிக்யுட் பிளாக், லிக்யுட் சில்வர், பச்சை மற்றும் பிங்க் நிற வகைகளில் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும். பின்புற கேமரா 19 மெகா பிக்சல் மோஷன் கொண்டுள்ளது. முன்புற கேமரா 5 மெகா பிக்சல் கொண்டது. மெமரி 64 ஜிபி வரை கொண்டுள்ளது. மேலும் மைக்ரோ SD அட்டை வழியாக 400 ஜிபி வரை விரிவாக்கலாம்.


மேலும் விவரங்கள் பார்க்க.......கிளிக்