தென் ஆப்பிரிக்கா சுற்று பயணம் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் என தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட உள்ளது. 


இதையடுத்து, இன்று நடை பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து பாகிஸ்தானும் விளையாடினர். இதில்,  நியூஸிலாந்து பாகிஸ்தானை 61 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.