பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தீபா மாலிக்குக்கு 4 கோடி பரிசு!!
![பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தீபா மாலிக்குக்கு 4 கோடி பரிசு!! பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தீபா மாலிக்குக்கு 4 கோடி பரிசு!!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2016/11/02/110068-deepa-malik.jpg?itok=kmA0WEg4)
இந்திய குண்டு எறிதல் வீராங்கனை தீபா மாலிக் ரியோ பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை தீபா மாலிக்காக பிரதமர் மோடி 4 கோடி ருபாயாக மாநிலத்தில் ஹரியானா பொன்விழாவில் பரிசாக அளித்தார். 2012 ல் அர்ஜுனா விருது பெற்றார் தீபா.
குர்கான்: இந்திய குண்டு எறிதல் வீராங்கனை தீபா மாலிக் ரியோ பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை தீபா மாலிக்காக பிரதமர் மோடி 4 கோடி ருபாயாக மாநிலத்தில் ஹரியானா பொன்விழாவில் பரிசாக அளித்தார். 2012 ல் அர்ஜுனா விருது பெற்றார் தீபா.
இந்த நிலையில் ஹரியானா மாநிலம் குர்கானில் நடந்த விழாவில், தீபா மாலிக்குக்கு ரூ.4 கோடிக்கான காசோலையை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி பாராட்டினார். உலக அளவில் பல்வேறு நிகழ்வுகளில் ஹரியானா மங்கைகள் இந்தியாவுக்கு பெருமை தேடி தந்திருக்கிறார்கள் என பிரதமர் மோடி பேசினார்.