ராகுல் டிராவிட்டுக்கு ரூ.,2.4 கோடி வழங்கியது பிசிசிஐ வாரியம்!

நியூசிலாந்தில் நடந்த ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். இவருக்கு தொழில்முறை கட்டணமாக பிசிசிஐ ரூ.,2.4 கோடியை வழங்கியுள்ளது.
நியூசிலாந்தில் நடந்த ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். இவருக்கு தொழில்முறை கட்டணமாக பிசிசிஐ ரூ.,2.4 கோடியை வழங்கியுள்ளது.
நியூசிலாந்தில் நடந்த ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் பைனலில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் எதிர்கொண்டது. இதில் இந்தியா அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், 2017ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரையிலான 6 மாத காலத்துக்கு ராகுல் டிராவிட்டுக்கு, தொழில்முறை கட்டணமாக, ரூ.,2.4 கோடியை பிசிசிஐ வாரியம் வழங்கியுள்ளது.