ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி பேட்டிங் தரவரிசையில் சிறந்த இந்திய வீரர்களாக உள்ளனர்.  ஐசிசி தரவரிசையில் ரோஹித் 5வது, கோஹ்லி 6வது இடத்தில் உள்ளனர்.  அதே சமயத்தில் ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திர அஸ்வினும் ஐசிசி டெஸ்ட் பிளேயர் தரவரிசை பந்துவீச்சாளர்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.  வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒரு இடம் சரிந்து 10வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ஷ்ரேயாஸ் ஐயரின் தனது சிறப்பான ஆட்டத்தினால் (105, 65) பேட்டிங் தரவரிசையில் 74வது இடத்தை பிடித்து உள்ளார்.  தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் 6 இடங்கள் முன்னேறி 66 வது இடத்திற்கு மற்றும் விருத்திமான் சாஹா 9 இடங்கள் முன்னேறி 99வது இடத்திற்கும் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.    



பந்துவீச்சாளர்களில் ரவீந்திர ஜடேஜா 2 இடங்கள் முன்னேறி 19வது இடத்தைப் பிடித்துள்ளார்.   மேலும் ஆல்ரவுண்டர்களில் ஒரு இடம் முன்னேறி 2வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆல்-ரவுண்டர் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அஸ்வின், பேட்டிங்கில் 79-வது இடத்தில் உள்ளார்.  சமீபத்தில் உலக கோப்பையில் கலக்கிய அப்ரிடி பவுலிங் தர வரிசையில் 5வது இடத்தில் உள்ளார்.


ALSO READ ODI captaincy: ஒருநாள் போட்டி கேப்டனாக விராட் கோலி தொடர வாய்ப்பு உள்ளதா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR