இங்கிலாந் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் நாள் டெஸ்ட் போட்டியில் நேர்த்தியான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். அவற்றுள் சில ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாஸ் வென்ற இங்கிலாந் முதலில் பேட்டிங் செய்ய முடிவுசெய்தது, ஆனால் எதிர்பாரா விதமாக விரைவில் தங்களது இரண்டு விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும், முன்னாள் கேப்டன் அலஸ்டெய்ர் குக் மற்றும் ரூட் கேரிபியூன்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்தினார்.


ரூட், 159-பந்துகளில் 21 போர்களை அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இங்கே அவரது சில பேட்டிங் வித்தைகள்: