இந்திய கிரிக்கெட் வீர்கள் கால்பந்து விளையாடினார்கள்
பொதுவாக விளையாட்டு வீரர்களுக்கு அவர்கள் விளையாடும் விளையாட்ட தவிர மற்ற விளையாட்டின் மீதும் ஆர்வம் இருக்கும் , திறமையும் இருக்கும். அந்த வகையில் நமது இந்திய கிரிக்கெட் வீர்களும் எங்களுக்கு கிரிகெட் மட்டும் இல்ல நாங்க கால்பந்து கூட விளையாடுவோம் என நிறுபித்துள்ளன.
அந்தேரி விளையாட்டு அரங்கில் பிரபல `கிளாஸிகோ` சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற கால்பந்து விளையாட்டில் ஆல் ஹார்ட்ஸ் கால்பந்து கிளப் மற்றும் ஆல் ஸ்டார் கால்பந்து கிளப் அணிகள் ஆடின. இதில் இந்திய கிரிக்கெட் வீர்களும் கலந்துக்கொண்டன.
இங்கே மகேந்திர சிங், யுவராஜ் சிங் மற்றும் கோலி கால்பந்து எப்படி விளையாடினார்கள்: ஒரு பார்வை