தமிழ்நாடு பிரிமீயர் லீக் தற்போது அரையிறுதி போட்டி நடைபெறுகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், தூத்துக்குடி .


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் 2-வது அரையிறுதியில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.


தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீசும், 4-வது இடத்தை பெற்ற கோவை கிங்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.