திருநெல்வேலியில் இன்று நடைபெற்ற  26-வது லீக் ஆட்டத்தில் கோவை அணியும் திண்டுக்கல் அணியும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை துவக்கிய கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை சேர்த்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் 16 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி வெற்றி பெற்றுள்ளது.