இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் விராத் கோஹ்லி தான் கடினமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. அப்போது தவறாமல் உடற்பயிற்சி மேற்கொண்டார். 


டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராத் கோஹ்லி மேற்கு இந்திய தீவுகள் அணிகளின் பந்து வீச்சை சிதறடித்து, அவர் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.


இந்நிலையில் கோஹ்லி ஜிம்மில் உடற்பயிற்சியின் செய்யும் வீடியோ மற்றும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


போட்டோ பார்க்க:-


 



 


வீடியோ பார்க்க:-