இரண்டுமுறை சாம்பியன் பட்டம் வென்ற விக்டோரியா அசரென்கா இந்த மாத நடக்கவிருக்கும் ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து ஆஸ்திரேலிய ஓப்பன் இயக்குனர் கிரெய்க் டைலி தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளதாவது "துரதிருஷ்டவசமாக, இந்த ஆண்டு விக்டோரியா அசரென்கா-வால் ஆஸ்திரேலியா பயணிக்க முடியாது" பதிவிட்டுள்ளார்.


எனினும் அவர் அடுத்தாண்டு மெல்பர்னுக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


வரும் ஜன., 15 முதல் 238 வரை நடைப்பெறவிருக்கும் இந்த ஆஸ்திரேலியா ஓப்பனில், விக்டோரியா அசரென்கா-க்கு பதிலாக அமெரிக்காவின் அஜிலா டோம்ஜானோவிக் பங்கேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது!