2017 ஐபிஎல் துவகப் போட்டியை மிஸ் செய்கிறாரா கோலி?
10-வது ஐபிஎல் போட்டிகள் துவங்க உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெங்களூரு அணி ஆடும் முதல் போட்டியில் ஆடுவது சந்தேகமாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிகளில் அடைந்த காயம் முழுமையாகக் குணமடையாத நிலையில், இன்னும் ஓய்வு தேவைப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
2008-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமானதிலிருந்து ஒரே ஒரு போட்டியைத்தான் கோலி மிஸ் செய்து இருந்தார்.