இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, காதலர் தினத்தை நடிகை அனுஷ்கா சர்மாவுடன் கொண்டாடியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் காதல் கதை அனைவருக்கும் தெரிந்த்தே. 


இந்நிலையில் உலக காதலர் தினமான நேற்று கோலி தனது காதலி அனுஷ்காவுக்காக நேரம் ஒதுக்கியுள்ளார்.


இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் கோலி பதிவிட்டுள்ள செய்தி:-



தினம் தினம் காதலர் தினம் தான். இதைத்தான் நீ எனக்கு உணர்த்துகிறாய்,’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.