இந்தியா - இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராத் கொஹ்லி, இந்திய அணியின் வேகபந்து வீச்சாளர் முஹமது ஷமி அவரது மகளுடன் நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோவினை முஹமது ஷமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக வளம் வருகிறது!