ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிபிஎல் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பருக்கு பேட்டால் அடி விழுந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மெல்போர்ன் ரெனிகடிஸ் அணிக்கும், அடிலேட் ஸ்டிரைக்கர் அணிக்கும் இடையே பிபிஎல் டி-20 போட்டி நடந்தது. இந்த போட்டியில் மெல்போர்ன் ரெனிகடிஸ் வீரரின் பெரேரா வீசிய பந்தை எதிர் கொண்ட அடிலேட் ஸ்டிரைக்கர் அணியின் ஹாட்ஜ் பந்தை அடிக்கும்போது பேட்டை நழுவ விட்டார்.


அந்த பேட் பின்னால் நின்றிருந்த விக்கெட் கீப்பர் பீட்டர் நெவிலை பலமாக தாக்கியது.