இந்திய கிரிகெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி எப்போதும் பாலின சமத்துவத்திற்காக குரல் கொடுப்பவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது முன்னாள் காதலியான அனுஷ்கா ஷர்மா சில காரணங்களால் சமூக ஊடகங்களில் கேலி செய்யப்பட்ட போது தானாக முன்வந்து அனைவருக்கும் பொருத்தமான பதிலளித்து பாலின சமத்துவத்தை பேசினார்.


இந்நிலையில் தற்போது, ஆடம்பர வாட்ச் பிராண்ட் ஒன்று  வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், மகளிருக்கு மரியாதையை அளிக்கவேண்டும் எனவும், அனைவரும் மனிதத்துவதுடன் நடக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


இது குறித்து கோஹ்லி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.


 



 


தற்போது, கோலி தலைமையிலான அணி இந்தியா இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது, அங்கு அவர்கள் மூன்று டெஸ்ட்கள் மற்றும்  ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு டி20 ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழு தொடரில் விளையாடுவார்கள்.


காலி நகரில் நடந்த முதல் டெஸ்டில் 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் டென்னிஸ் தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றனர்.