உலக பேட்மிட்டன் சாம்பியன் தொடரின் இன்று நடைபெற்ற போட்டியில் சாய்னா வெற்றிபெற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா இன்று சுவிட்சர்லாந்தின் சப்ரினா ஜாகுட்டிற்கு எதிராக போட்டியிட்டர். இந்த போட்டி இந்திய ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.


 



 


இந்த போட்டியில் சப்ரினா ஜாகுட்டை  21-11, 21-12, என்ற நேர் செட் கணக்கில் சாய்னா நேய்வால் வெற்றி பெற்றுள்ளார்.