முகுல் அபையங்கர் இயக்கத்தில் வெளிவர உள்ள பாலிவுட் படம் ‘மிஸ்ஸிங்’. இந்த படம் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வகையில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் மனோஜ் பாஜ்பாய், தபு, அன்னு கபூர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் மனோஜ் பாஜ்பாய் புரொடக்சன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து நீரஜ் பாண்டே தயாரித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. இந்த ட்ரைலர் பார்ப்பதற்கு த்ரில்லராக உள்ளது. ‘மிஸ்ஸிங்’ படம் அடுத்த மாதம் ஏப்ரல் 6-ம் தேதி திரைக்கு வர உள்ளது.


டிரைலர்:-