சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீரென்று மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வட சென்னை பகுதிகளில் சுமார் 2 மணி நேரமாக மின்சாரம் இல்லாததால் சர்மாநகரில் உள்ள மின்சார வாரியத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையின் முக்கிய இடங்களில் திடீரென்று மின்வெட்டு ஏற்பட்டது. 


இதனிடையே வட சென்னை பகுதிகளில் சுமார் 2 மணி நேரமாக மின்சாரம் இல்லாததால் சர்மா நகரில் உள்ள மின்சார வாரியத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.