சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ குரு ராகவேந்திரா சுவாமி கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் இன்று சாமி தரிசனம் செய்துள்ளார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தினை குறித்த அறிவிப்பை வெளியிட்டதினை அடுத்து, பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து அவர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். 


நடிகர் ரஜினிகாந்த் தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை சந்தித்தார். இந்த சந்திப்பானது சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடைப்பெற்று வந்தது. இந்த சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தினை குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.


இந்நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ குரு ராகவேந்திரா சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.