ஆனந்த அதிர்ச்சி அளித்து விட்டார் ரஜினி- நடிகர் விவேக்
![ஆனந்த அதிர்ச்சி அளித்து விட்டார் ரஜினி- நடிகர் விவேக் ஆனந்த அதிர்ச்சி அளித்து விட்டார் ரஜினி- நடிகர் விவேக்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2017/12/31/123731-2569.jpg?itok=OUSUI3ia)
ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக இன்று அறிவித்துள்ளார். இதை கேட்டு ரஜினி ரசிகர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக இன்று அறிவித்துள்ளார். இதை கேட்டு ரஜினி ரசிகர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் பதிவு செய்துள்ளார். அதில்,