முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக அணிகள் இணைப்பு பற்றி ஆலோசிக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைமைக் கழக அலுவலகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் சந்திப்புக்குப் பிறகு இருவரும் கூட்டாக இணைப்பு பற்றி அறிவிப்பார்கள் என்றும் பின்னர், புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என்று தெரிகிறது.


இந்நிலையில் தற்போது தலைமை அலுவலகத்தில்  முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசிக்கொண்டு இருக்கும் நேரலை வீடியோ பார்க்க:-