பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் நாளை சென்னை வரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 


நாடு முழுவதும், சுற்றுப்பயணம் செய்து வரும் அமித் ஷா நாளை சென்னை வருகிறார். தமிழகத்தில், மூன்று நாட்கள், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மேலும் அவரது வருகையை ஒட்டி, மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.