அமமுக ஒன்றியச்செயலாளர் சரவணன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒன்றியச்செயலாளர் சரவணன். இவர் இன்று காலையில்  நடைபயிற்சி சென்றபோது அடையாளம் தெரியாத கும்பல் வழிமறித்து வெட்டிக்கொலை செய்தது.  


இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக சரவணன் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகின்றனர்.