தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது திமுக உள்ளது. முன்றாவதாக பாமக உள்ளது. தேமுதிக மற்றும் மக்கள் கூட்டனி ஒரு இடங்களில் கூட முன்னணியில் இல்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்வர் வேட்பாளர்கள் அவரவர் தொகுதியின் நிலவரங்கள் 


>திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலை..


>ஆர்.கே நகரில் செல்வி ஜெயலலிதா முன்னிலை..


>ஸ்டாலின் அவர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.


>அன்புமணி முன்னிலை..


>சீமான் அவர்களும் பின்னடைவு..


>விஜயகாந்த் பின்னடைவ