சென்னை: தமிழ் மொழி இலக்கிய வளர்ச்சிக்கான தமிழக அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் முன்னிட்டு அறிவிக்கப்பட்ட விருதுகள் விவரம் வருமாறு: 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

* புலவர் பா.வீரமணி- திருவள்ளூவர் விருது 


* நீலகண்டன்- காமராஜர் விருது 


* கவிஞர் கூரம் துரை - அண்ணா விருது


* இலக்குவனார் - திரு.வி.க., விருது 


* கோ.பாரதி- பாரதிதாசன் விருது


* டாக்டர் துரைசாமி - அம்பேத்கர் விருது


* பன்ருட்டி ராமச்சந்திரன் - பெரியார் விருது 


* கணபதிராமன்- மகா கவி பாரதியார் விருது


* மீனாட்சி முருகரத்தினம்- கி.ஆ.பெ.விஸ்வநாதன் விருது


விருது பெறுவோருக்கு தலா ஒரு லட்சம் ரொக்கமும், ஒரு சவரன் தங்க பதக்கமும் , தகுதிச்சான்றும் வழங்கப்படும்.