தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016- 2017-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக சட்டப் பேரவை இன்று காலை கூடியது. காலை 11 மணியளவில் கூடிய சட்டப்பேரவைக் கூட்டத்தில், நிகழ் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.


நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப் பிறகு, பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க பேரவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. துறை ரீதியான செலவினங்களுக்கு அவையின் ஒப்புதலைப் பெறுவதற்காக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டு மசோதாக்கள் நிறைவேற்றப்படும்.


நிதிநிலை அறிக்கை சிறப்பு அம்சம்:-