காவிரி விவகாரம்: கர்நாடக முதல்வரை சந்திக்க ஈ.பி.எஸ் முடிவு!
காவிரி விவகாரத்திற்கு முடிக்குகட்ட கர்நாடக முதல்வரை சந்திக்கிறார் தமிழக முதல்வர்.
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்தித்து பேச தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திட்டம்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க உடனடியாக தண்ணீர் திறக்கக்கோரி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்திக்க நேரம் ஒதுக்கக்கோரி முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, டெல்டா மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்களுடன் சந்திக்க முதலமைச்சர் பழனிசாமி நேரம் கேட்டிருக்கிறார்.
இதை தொடர்ந்து, கர்நாடக முதலமைசர் சித்தராமையாவுக்கு எழுதியுள்ள கடித்ததில் தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளது;