கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு தமிழக முதல்வர் கடிதம்!
தமிழக முதல்வர் 7 டி.எம்.சி. தண்ணீரை திறக்க கோரி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக டெல்டா பகுதிகளின் விவசாயிகளுக்கு வேளாண்மைக்காக கூடுதலாக சுமார் 7 டி.எம்.சி. தண்ணீரை திறக்கக்கோரி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
உடனடியாக காவேரி நதியில் இருந்து 7 டி.எம்.சி. தண்ணீரை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர்.