• தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் 1921ம் ஆண்டு ஜூலை 15ல் பிறந்தவர் சங்கரய்யா


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

• மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே, சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் 


• 1941ல் கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் சங்கரய்யா சிறையில் அடைக்கப்பட்டார்


• 18 மாதங்கள் சிறையில் இருந்து வெளியே வந்தவர், மீண்டும் மாணவர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்


• மீண்டும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் 4 ஆண்டுகள் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்


• 1964ல் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தபோது மார்க்சிஸ்ட் கட்சியை தொடங்கிய தலைவர்களில் சங்கரய்யாவும் ஒருவர்


• தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக 3 முறை பதவி வகித்தவர் சங்கரய்யா


• தீண்டாமை ஒழிப்பு, சாதி மறுப்பு திருமணங்கள், தொழிலாளர்கள் உரிமைகள் உள்ளிட்டவைகளுக்காக குரல் கொடுத்தவர் சங்கரய்யா


மேலும் படிக்க | கூலித் தொழிலாளி சரமாரியாக வெட்டிக் கொலை - ஸ்ரீவைகுண்டத்தில் பதற்றம்..!


• வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, 95 வயதிலும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக போராடியவர்


• தமிழ்நாடு அரசின் தகைசால் விருது முதல் முறையாக 2021ம் ஆண்டு சங்கரய்யாவுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது


• தகைசால் தமிழர் விருதுக்கு வழங்கப்பட்ட ₹10 லட்சத்தையும் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்


• பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் சங்கரய்யா தனது 102வது வயதில் சென்னையில் காலமானார்


மேலும் படிக்க | தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ