சென்னை: தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,86.885 ஆக அதிகரித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 34 பேர் உயிரிழந்தனர். இன்றுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,496 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 20,427 ஆக உள்ளது.


சென்னையில் இன்று 219 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பொது வெளியில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் அமைப்புகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவு-188ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.


Also Read | TN Corona Update August 14: தமிழகத்தில் இன்று 1916 பேர் புதிதாக பாதிப்பு, 34 பேர் பலி


தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 223 பேருக்கும், அதனையடுத்து சென்னையில் 219 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  


கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:


கோயம்புத்தூர் - 223
சென்னை - 219
ஈரோடு - 185
சேலம் - 130
தஞ்சாவூர் - 112



இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:


அரியலூர் 15
செங்கல்பட்டு 116
சென்னை 219
கோயம்புத்தூர் 223
கடலூர் 67
தர்மபுரி 20
திண்டுக்கல் 11
ஈரோடு 185
கள்ளக்குறிச்சி 30
காஞ்சிபுரம் 28
கன்னியாகுமரி 30
கரூர் 24
கிருஷ்ணகிரி 25
மதுரை 18
மயிலாடுதுறை 22
நாகப்பட்டினம் 30
நாமக்கல் 62
நீலகிரி 47
பெரம்பலூர் 5
புதுக்கோட்டை 22
ராமநாதபுரம் 4
ராணிப்பேட்டை 23
சேலம் 130
சிவகங்கை 20
தென்காசி 5
தஞ்சாவூர் 112
தேனி 12
திருப்பத்தூர் 13
திருவள்ளூர் 72
திருவண்ணாமலை 41
திருவாரூர் 42
தூத்துக்குடி 6
திருநெல்வேலி 14
திருப்பூர் 94
திருச்சி 68
வேலூர் 27
விழுப்புரம் 31
விருதுநகர் 3


Also Read | கோவிட் நோய் ஏற்படாமல் தடுக்க காசநோய் தடுப்பூசி பயனளிக்கலாம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR