சென்னை முதல் குமரி வரை மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்!!
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் என்னவென்று பார்ப்போம்.
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,890 பேருக்கு கொரோனா (COVID-19) பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் தலைநகரம் சென்னையில் 1,185 பேருக்கும், பிற மாவட்டங்களில் 4,705 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று கொரோனாவால் 5,667 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைதோர் எண்ணிக்கை 2,83,937 லட்சமாக உயர்வு.
தமிழ் நாட்டில் (Tamil Nadu) மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,43,945 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 54,122 ஆக இருக்கிறது.
ALSO READ | சென்னையில் மீண்டும் COVID-19 பாதிப்பு அதிகரிப்பு!! இன்று 5,890 பேருக்கு கொரோனா பாதிப்பு
அதேநேரத்தில் இன்று ஒரே நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக இருந்தது. மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,886 ஆக அதிகரிப்பு.
மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு:
மாவட்டம் | இன்றைய பாதிப்பு |
சென்னை | 1185 |
கோயம்புத்தூர் | 393 |
கடலூர் | 390 |
திருவள்ளூர் | 308 |
தேனி | 279 |
சேலம் | 268 |
செங்கல்பட்டு | 224 |
விருதுநகர் | 212 |
கன்னியாகுமரி | 209 |
காஞ்சிபுரம் | 174 |
புதுக்கோட்டை | 164 |
திண்டுக்கல் | 154 |
ராணிப்பேட்டை | 151 |
தென்காசி | 147 |
விழுப்புரம் | 138 |
ஈரோடு | 137 |
மதுரை | 136 |
திருச்சி | 121 |
தஞ்சை | 113 |
நெல்லை | 100 |
திருவண்ணாமலை | 77 |
அரியலூர் | 76 |
தூத்துக்குடி | 75 |
திருப்பத்தூர் | 72 |
திருவாரூர் | 72 |
திருப்பூர் | 70 |
நாமக்கல் | 65 |
வேலூர் | 63 |
கள்ளக்குறிச்சி | 54 |
சிவகங்கை | 54 |
ராமநாதபுரம் | 47 |
கரூர் | 37 |
பெரம்பலூர் | 34 |
தர்மபுரி | 28 |
நீலகிரி | 27 |
கிருஷ்ணகிரி | 14 |
நாகை | 10 |