தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. பதவி வேண்டாம் என்று கூறியுள்ளார்

எம்.எல்.ஏ. கூட்டத்தை கூட்டம் நிலையில் தனக்கு பதவி வேண்டாம் என்று எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.19 எம்.எல்.ஏ.கள் பிரிந்து சென்ற நிலையில் தினகரனுக்கு ஆதரவு எண்ணிக்கை கூட்டியுள்ளது என்றும் எங்களுக்கு எடப்பாடி அணியிலேயே சாதகமான உறுப்பினர்கள் இருப்பாதாகவும் தெரிவித்துள்ளார்.
தங்களை ஸ்லிப்பர் செல்களை கொண்டு மிரட்டுவதால் எங்களுக்கு எம்எல்ஏ பதவியே வேண்டாம் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு தங்கள் ஆதரவு தெரிவிக்க போவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இன்று குடியரசு தலைவரை சந்தித்து தங்கள் முறையிடுகளை தெரிவிக்க டெல்லி செல்கின்றனா். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச் செல்வன் குடியரசு தலைவரை சந்திக்க ஆலோசனை நடத்தி தகவல் தெரிவிக்கின்றன.