தகுதியின் அடிப்படையிலேயே நான் நியமனம் செய்யப்பட்டேன் என சென்னை பல்கலை கழக துணைவேந்தர் துரைசாமி கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதில் மிகப்பெரிய அளவில் ஊழல்கள் நடைபெற்றதாக தமிழக கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் ஒரு விழாவில் கூறியிருந்தார்.


இதனை அடுத்து சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி தற்போது அளித்த பேட்டியில், துணைவேந்தர் நியமனத்துக்கும் உயர்கல்வித்துறைக்கும் சம்பந்தமில்லை. துணைவேந்தரை நியமிப்பது கவர்னரே. தகுதியின் அடிப்படையிலேயே நான் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டேன்.


என கூறியுள்ளார்.