தொடர்ந்து இண்டிகோவிற்கு வந்த சோதனை!!

சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவா சென்ற இண்டிகோ விமானம் புறப்படும் போது பறவை மோதியதால் விமானத்தில் சிறிய சேதம் ஏற்பட்டது. எனவே, உடனே
சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவா சென்ற இண்டிகோ விமானம் புறப்படும் போது பறவை மோதியதால் விமானத்தில் சிறிய சேதம் ஏற்பட்டது. எனவே, உடனே
விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்டது. காலை 2.15 மணிக்கு வழக்கமாக கோவா செல்லும் விமானம், இதன் காரணத்தால் 134 பயணிகளுடனும்
7 கேபின் குழு உறுப்பினர்களுடனும் தரையிரக்கப்பட்டது. பின்னர், வேறொரு இண்டிகோ விமானத்தில் 134 பயணிகள் மாற்றி ஏற்றப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக சென்றனர்.
இதன் காரணமாக டெல்லி மற்றும் மும்பை செல்லும் இண்டிகோ விமானங்கள் தாமதமாக புறப்பட்டது.