ஜெயலலிதா பூரண நலம்; வதந்திகளை நம்ப வேண்டாம் என அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. 


வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக அப்பல்லோ மருத்துவமனை கூறியதாவது:-


முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நலத்துடன் உள்ளார். அவரது உடல்நிலை குறித்து தவறான செய்திகள் சில பேர் பரவி வருகின்றன.


முதல்-அமைச்சரின் உடல் நலம் குறித்த தவறான செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.