ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி நடத்திய ஒரு தமிழ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஜூலி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிழ்ச்சிக்குப் பிறகு ஜூலி ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் நடன நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தொகுத்து வழங்கி வருகிறார். 


இந்நிலையில், தற்போது ஜூலி மாலையுடன் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், அவர் மாலையுடன் பிரபல நடிகர் விமலுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. தற்போது அந்தப் புகைப்படம் திருமணப் புகைப்படமா அல்லது படப்பிடிப்பு புகைப்படமா என்பது சந்தேகத்தில் உள்ளது.



;