சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் (TN Covid Update) தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக  2,079 பேர் பாதிக்கப்பட்டனர். அதேபோல 29 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிர் இழந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,724 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 27,897 ஆக உள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 220 பேருக்கும், அதனை அடுத்து சென்னை மாவட்டத்தில் 150 பேருக்கும் புதிதாக கொரோனாவைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. கோயம்புத்தூரில் 142 பேருக்கு இன்றுபுதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


கொரோனா தொற்று அதிகம் பாதித்த முதல் ஐந்து மாவட்டங்கள்:
சென்னை - 150


கோயம்புத்தூர் - 220


சேலம் - 142


திருப்பூர் - 121


தஞ்சாவூர் - 120


Read Also | கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பயணம் செய்ய 16 ஐரோப்பிய நாடுகள் அனுமதி


இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:அரியலூர் 19
செங்கல்பட்டு 118
சென்னை 150
கோவை 220
கடலூர் 94
தர்மபுரி 35
திண்டுக்கல் 24
ஈரோடு 128
கள்ளக்குறிச்சி 49
காஞ்சிபுரம் 48
கன்னியாகுமரி 35
கரூர் 18
கிருஷ்ணகிரி 24
மதுரை 27
மயிலாடுதுறை 20
நாகப்பட்டினம் 40
நாமக்கல் 60
நீலகிரி 54
பெரம்பலூர் 9
புதுக்கோட்டை 31
ராமநாதபுரம் 13
ராணிப்பேட்டை 21
சேலம் 142
சிவகங்கை 27
தென்காசி 10
தஞ்சாவூர் 120
தேனி 14
திருப்பத்தூர் 28
திருவள்ளூர் 70
திருவண்ணாமலை 83
திருவாரூர் 28
தூத்துக்குடி 17
திருநெல்வேலி 20
திருப்பூர் 121
திருச்சி 76
வேலூர் 30
விழுப்புரம் 34
விருதுநகர் 22


Also Read | ஜூலை 18: தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2079, 29 பேர் பலி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR