மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் (MAHER) வேந்தர் மற்றும் ஸ்ரீ முத்துக்குமரன் கல்வி அறக்கட்டளையின் தலைவருமான திரு. A.N. இராதாகிருஷ்ணன் டிசம்பர் 3 ஆம் தேதி சென்னையில் காலை 7 மணி அளவில் இயற்கை எய்தினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | 4 நாள்களுக்கு மழைதான் - வானிலை ஆய்வு மையம் கொடுத்திருக்கும் அலெர்ட்


தொலைநோக்கு பார்வை கொண்ட நாடு போற்றும் கல்வியாளரும், வாரி வழங்கும் கொடை வள்ளலும், பரிவு உள்ளம் உடைய மனித நேயரும், தலைசிறந்த நிர்வாகியும், மனிதப் புனிதருமாகிய தாங்கள் விட்டுச் சென்ற சீரிய பணிகள் என்றென்றும் தொடரும்.


அன்னாரது இறுதி சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை (04.12.2022) 11 மணிக்கு சென்னையில் நடைபெற்றது. அப்பொழுது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள்,நண்பர்கள், நிர்வாகத்தினர், ஊழியர்கள் மற்றும் மாணவமணிகள் என கண்ணீர் மல்க ஆழ்ந்த இரங்கல் செலுத்தினர். 


மேலும் படிக்க | ஜெயலலிதா நினைவு நாள் - இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா அஞ்சலி... என்ன நடக்கப்போகிறது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ