தமிழ்த் தேசியத் தலைவன் பிரபாகரனுக்கு மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களின் 63-வது பிறந்த நாள் விழா இன்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.


பெரும்பான்மைச் சிங்களர்களின் ஆதிக்க போக்கை எதிர்த்து "விடுதலைப்புலிகள்" இயக்கத்தினை துவங்கி தமிழர்களின் தலைவரானவர் பிரபாகரன்.


உலகப் போராளிகளின் மத்தியில் தனிதுவமாய் ஒளித்தவர், தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களது 63-வது பிறந்த நாளினை இன்று மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் சென்னையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.