ஆப்கானிய பெண் அதிகாரிகளுக்கு சென்னையில் இராணுவ பயிற்சி!
ஆப்கானிய பெண் அதிகாரிகள் சென்னையில், இந்திய இராணுவ பயிற்சி பெற்றனர்.
ஆப்கானித்தானை சேர்ந்த பெண் அதிகாரிகள் இருபது பேர் இன்று அதிகாலை சென்னையில், இந்திய இராணுவ பயிற்சி பெற்றுள்ளனர்.
இவர்கள் இந்திய இராணுவ பயிற்சி பெருவதற்காக ஆப்கானித்தானிலிருந்து சென்னைக்கு வந்துள்ளது குறிபிடத்தக்கது.