சென்னை: 2012-ம் ஆண்டில் அதிமுகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு ஜெயலலிதா இன்னோவா காரை பரிசாக கொடுத்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா அதிமுக தலைமையை ஏற்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இன்று தம்முடைய பேஸ்புக் பக்கத்தில் நாஞ்சில் சம்பத் பதிவிட்டுள்ளதாவது: 



நாஞ்சில் சம்பத் ஏற்கனவே திமுகவுக்கு தாவ உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.