பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!
ஒரு மாதகால பரோலில் வெளிவந்த பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு.!
சென்னை: ஒரு மாதகால பரோலில் வெளிவந்த பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு.!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில், வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன் ஒரு மாதகால பரோலில் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளிவந்தார். இந்த பரோலின் காலம் நாளையுடன் முடியும் நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாத நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் இன்று பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.