சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.82.62, ஒரு லிட்டர் டீசல் ரூ.75.61 க்கு விற்கப்படுகிறது....! 
 
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 21 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 22 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யபடுகிறது.....!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால், எதிர்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். ஆனால் தற்போதைக்கு எண்ணெய் 


விலை குறைக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.