உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை! அவதியில் வாகன ஓட்டிகள்!!
![உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை! அவதியில் வாகன ஓட்டிகள்!! உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை! அவதியில் வாகன ஓட்டிகள்!!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2018/09/24/135606-02485.jpg?itok=d4GSFwhI)
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 85.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 78.42 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..!
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 85.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 78.42 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..!
பெட்ரோல் விலை;-
சென்னை - ₹ 85.87
டெல்லி - ₹ 82.61
மும்பை - ₹ 89.97
கொல்கத்தா - ₹ 84.44
டீசல் விலை;-
சென்னை - ₹ 78.20
டெல்லி - ₹ 73.97
மும்பை - ₹ 78.53
கொல்கத்தா - ₹ 75.82