சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் தனியார் நாளிதழின் பவள விழாவில் சிறப்பு விருந்தினராக இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். அதன் பிறகு பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


அவரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் , கனிமொழில முன்னாள் அமைச்சர் துரை முருகன் வரவேற்றனர். தொடர்ந்து அவர் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.  பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்த வீடியோ காட்சி:-