சென்னை: தங்க சாலையில் சமீபத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் நடிகர் ராதாரவி பேசினார் அப்போது அவர்:-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாற்றுத் திறனாளிகளை குறிப்பிட்டு அவர் பேசியதற்கு மாற்றுத் திறனாளிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்தனர்.


மேலும் தேனாம்பேட்டையில் உள்ள ராதாரவி வீட்டை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று மாற்றுத் திறனாளிகள் அறிவித்து இருந்தார்.


இதையடுத்து ராதாரவி வீட்டின் முன்பு இன்று போலீசார் குவிக்கப்பட்டனர்.