தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 


இந்த மழை வெள்ளத்துக்கு தமிழகத்தின் துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் தரைதளத்தில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதையடுத்து மின்பம்பு மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.