சென்னை: தமிழகத்தின் முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தனது தமிழக அனுபவம் குறித்து புத்தகம் ஒன்று எழுதி உள்ளார். "அந்த நிகழ்வுகள் நடந்த நாட்கள்" எனும் தலைப்பில் இந்த புத்தகம் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த புத்தகத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த பல்வேறு பரபரப்பு தகவல்களை உள்ளடக்கி எழுதியுள்ளார்.


ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நிகழ்வுகள் என இப்புத்தகத்தில் ஜெயலலிதாக அவர்களின் பங்களிப்பு அதிகம் உள்ளதாகவே முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் புத்தகம் வெளியீட்டின் போது தெரிவித்துள்ளார்.


இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு அவர்கள், ஆளுநர் பன்வாரி லால் புரோகித் அவர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.