கோவை: பல்கலை., மானிய குழு(UGC) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை (DST) இணைந்து கோவை பாரதியார் பல்கலை.,-க்கு ரூ.3.63 கோடி மானியமாக வழங்கவுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல்கலை கழகத்தின் உயிர் தகவலியல், உயிரியல், நுண்ணுயிர் பயோடெக்னாலஜி மற்றும் தாவரவியல் துறைகள் இந்த மானியம் தொகையினை பெறும் என பல்கலை கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் நவ.,2016 ஆம் ஆண்டில் பல்கலை.,யில் புதிதாக இணைந்து 7 உதவி போராசிரயர்களுக்கு ரூ.10 லட்சம் ஆராய்ச்சி மானியமாக பல்கலை மானிய குழு வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது!